sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 விழா காலங்களில் கூட கோவில்களில் வசதி இல்லை

/

 விழா காலங்களில் கூட கோவில்களில் வசதி இல்லை

 விழா காலங்களில் கூட கோவில்களில் வசதி இல்லை

 விழா காலங்களில் கூட கோவில்களில் வசதி இல்லை


ADDED : பிப் 21, 2026 07:06 AM

Google News

ADDED : பிப் 21, 2026 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மாசி தேர்த்திருவிழா, குண்டம் இறங்குதல் திருவிழா, 13 நாட்கள் நடந்தது. கோவிலுக்கு கடந்த அமாவாசையன்று வந்து, இரவு தங்கி வழிபட்ட லட்சக்கணக்கான பக்தர்கள், தெருவில் துாங்கியது, மனதை வேதனைப்படுத்துகிறது. பக்தர்களிடம் விதவிதமாக கட்டணம் சுரண்டிவிட்டு, எந்த ஒரு அடிப்படை வசதியும் அறநிலையத்துறை செய்து கொடுப்பதில்லை.
ஹிந்து கோவில்களில், திருவிழா காலங்களில் கூட, வசதிகளை செய்து தராமல், அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது. பல கோடி ரூபாய் வருவாய் வரும் கோவில்களில் கூட, தி.மு.க., ஆட்சியில் பக்தர்கள் அவதிப்படுவது வேதனைக்குரியது. ஆனால், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் நடக்கும் விழாக்களில், கலெக்டர் தலைமையில் அந்த மதத் தலைவர்களை அழைத்து, தேவையான ஏற்பாடுகளை கவனத்துடன், பணிவுடன் செய்து தருகிறது.
- காடேஸ்வரா சுப்ரமணியம்,
தலைவர், ஹிந்து முன்னணி.







      Dinamalar
      Follow us