ADDED : பிப் 06, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழில் பெயர் பலகைகள் வைக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும். வணிக நிறுவனங்களுடன் பேசி உள்ளோம். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை வழியாக நடவடிக்கை எடுக்கப்படும். நம் தாய்மொழி என்ற அங்கீகாரம் இருக்க வேண்டும். பிற மொழி இருப்பதில் தவறு இல்லை.
ஹிந்தி கற்றுக் கொள்ளவோ, தெரிந்து கொள்ளவோ எவ்வித தடையும் இல்லை. அரசோ, தி.மு.க.,வோ அதில் தலையிடவில்லை. தமிழ் மொழி உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே நோக்கம்.
சாமிநாதன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்

