உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
== புல் அவுட் ==: பெண்களை தரக்குறைவாக பேசுவோர் யாராக இருந்தாலும் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும். மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேரடியாக பார்த்தது கூட கிடையாது. விஜயகாந்த் ஆன்மா பற்றி பேச ஆதவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தில் நிறைய குளறுபடி நடப்பதாக, ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. பழைய ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே தே.மு.தி.க., விருப்பம். பஸ் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்னைகள் இன்னும் உள்ளன. பெண்களுக்கு 2500 ரூபாய் தரும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
