உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 02, 2026 08:06 AM
அ நிறம் | அளவு
முதல்வர் விஜயோடு, அடுத்தடுத்து கட்சிகள் கூட்டணி சேர்வதை நியாயப்படுத்தி, த.வெ.க., அமைச்சர்கள் பேச கிடைத்திருக்கும் ஒரே யுனிவர்சல் மொழி, 'பழனிசாமியை முதல்வராக்க ஸ்டாலின் முயற்சி செய்தார்' என்பதே. இந்த கட்டுக் கதையை தொடர்ந்து அவிழ்த்து விடுகின்றனர். அதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஸ்டாலினை பார்த்து பல்லை காட்டுகிற வேலையும், பல்லக்கு துாக்குகிற வேலையும், எந்த வடிவத்திலும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் பழனிசாமி.
- உதயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
