sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ அரசியலமைப்பு சட்டம் தெரியாதவர் திருமாவளவன்

அரசியலமைப்பு சட்டம் தெரியாதவர் திருமாவளவன்

அரசியலமைப்பு சட்டம் தெரியாதவர் திருமாவளவன்


ADDED : செப் 22, 2024 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2024 03:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்துவதாகக் கூறி, அது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப் போவதாகச் சொல்லி இருக்கிறார். இது பிரச்னையை வேறுபக்கம் திருப்பிவிடும் முயற்சிதான். என்றாலும், அடிப்படையான ஒரு விஷயத்தை அவர் மறைத்து விட்டு நாடகம் ஆடுவதுதான் வேடிக்கையாகவும்; வேதனையாகவும் உள்ளது.

மது மற்றும் மதுவிலக்கு ஆகியவை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பட்டியலில் எட்டாவது இடத்தில் வருகிறது. மத்திய அரசுக்கு அதில் அதிகாரம் இல்லை.

அப்படி இருக்கும்போது, மதுவிலக்கை நாடு முழுதும் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று எதன் அடிப்படையில் திருமாவளவன் கூறுகிறார் என தெரியவில்லை. சட்டம் படித்தவர்தான். ஒழுங்காக படித்திருந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக படித்திருக்க வேண்டும்.

அதெல்லாம் செய்யாமல், எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை மத்திய அரசு பக்கம் திருப்பிவிட்டு, நாடகம் போடுவதையே திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

- அஸ்வத்தாமன்,

மாநில செயலர், தமிழக பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us