தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குழப்பத்தில் இருக்கிறார் திருமாவளவன்

குழப்பத்தில் இருக்கிறார் திருமாவளவன்

குழப்பத்தில் இருக்கிறார் திருமாவளவன்


ADDED : ஆக 14, 2025 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பன்னீர்செல்வத்தை டில்லி பா.ஜ., தலைவர்கள் சமாதானப்படுத்தி, கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும். அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்த, அமித் ஷா முயற்சித்து வருகிறார். டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும்.

திருமாவளவன் ஏதோ குழப்பத்தில் உள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து தவறாக பேசிவிட்டு, அதற்கு விளக்கம் சொல்கிறார். இதற்குரிய பலனை, தேர்தலில் திருமா பெறுவார்.

- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us