sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவனந்தபுரம் --- பெங்களூரு சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்

/

திருவனந்தபுரம் --- பெங்களூரு சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்

திருவனந்தபுரம் --- பெங்களூரு சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்

திருவனந்தபுரம் --- பெங்களூரு சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்


ADDED : நவ 10, 2024 11:08 PM

Google News

ADDED : நவ 10, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : திருவனந்தபுரம் -- பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் நாளை (நவ. 12) முதல் மூன்று மாதங்கள் இயக்கப்படவுள்ளது.

திருவனந்தபுரம் வடக்கு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு இடையே சிறப்பு ரயில் (06083) நாளை முதல் 2025 ஜன. 28 வரை இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கத்தில் (06084) நவ. 13 முதல் 2025 ஜன. 29 வரை இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:55 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும்.

மறுமார்க்கத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் மதியம் 12:45 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6:45 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு வந்தடையும்.

கொல்லம், காயங்குளம், மாவேலிகரா, செங்கனுார், கோட்டையம், எர்ணாகுளம், ஆலுவா, பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலத்தில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us