ADDED : மார் 27, 2026 07:00 AM

அ நிறம் | அளவு
சாந்தபிரியா, 31சத்துவாச்சாரி, வேலூர்
கடந்த முறை தி.மு.க..,வுக்கு ஓட்டு போட்டேன். இந்த முறை த.வெ.க., தான். விஜயண்ணா மேல எங்களுக்கு நம்பிக்கையிருக்கு. மதுக்கடைகள், கஞ்சா புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அரசு பள்ளிகளின் ஆங்கிலவழி கல்வி, காலை உணவு தரமானதாக இல்லை. உள்ளாட்சி, சட்டசபை இரண்டிலும் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். தலைமையை போல, கீழ்மட்டத்திலும் அரசியல் குடும்பத்தினர் மட்டுமே பயன்பெறுகின்றனர்.
