உள்ளடக்கத்திற்கு செல்ல

தேர்தல் பார்வையாளர்கள் காங்கிரசில் 3 பேர் நியமனம்
தேர்தல் பார்வையாளர்கள் காங்கிரசில் 3 பேர் நியமனம்
ADDED : ஜன 08, 2026 01:47 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பார்வையாளர்களாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல்வாஸ்னிக் உட்பட 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிக்கை:
தமிழக சட்டசபை தேர்தல் பார்வையாளர்களாக காங்கிரஸ் பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முகுல் வாஸ்னிக் மற்றும் உத்தம்குமார் ரெட்டி, குவாசி முகமது நிஜாமுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
