தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சகோதரர்களை வெட்டிய மூவர் கைது

சகோதரர்களை வெட்டிய மூவர் கைது

சகோதரர்களை வெட்டிய மூவர் கைது


UPDATED : நவ 09, 2026 08:09 PM

ADDED : நவ 08, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 08:09 PM ADDED : நவ 08, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.சி.எப்: சென்னை, அயனாவரத்தில் மதுபோதையில் சகோதரர்களை கத்தியால் வெட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

அயனாவரம் - ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த சகோதரர்கள் செல்வராஜ், 35, ராஜேந்திரன், 32. இருவரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். நேற்று (நவ.,7) இரவு, ராஜேந்திரன் மதுபோதையில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில், மதுபோதையில் தகராறு செய்து கொண்டிருந்த நான்கு பேரை பார்த்து, ராஜேந்திரன் சிரித்ததாக கூறப்படுகிறது.

இதில் கோபமடைந்த அவர்கள், ராஜேந்திரனை கத்தியால் வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அண்ணன் செல்வராஜையும் வெட்டிவிட்டு, தப்பினர்.

படுகாயமுற்ற இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், சஞ்சய், தனுஷ், ஜெகன் என்ற மூவரை, ஐ.சி.எப்.,போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us