sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 காலம் மாறும் ஆட்சியும் மாறும்

/

 காலம் மாறும் ஆட்சியும் மாறும்

 காலம் மாறும் ஆட்சியும் மாறும்

 காலம் மாறும் ஆட்சியும் மாறும்


ADDED : பிப் 22, 2026 02:18 AM

Google News

ADDED : பிப் 22, 2026 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்துவிட்டு, தி.மு.க.,வுடன் நல்லுறவு வைப்போர் யாராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., -- ஜெயலலிதா ஆன்மா அவர்களை மன்னிக்காது. அமைச்சர் நேரு மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில், சட்டம் தன் கடமையை செய்யும். அரசு ஊழியர்கள், தி.மு.க.,வை நம்பி ஏமாற வேண்டாம். காலம் மாறும் போது ஆட்சி மாறி விடும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அனைவருடைய பிரச்னைகளும் தீர்க்கப்படும்.

- ஜெயராமன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us