sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தையா? மறுக்கிறார் நயினார் நாகேந்திரன்

/

தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தையா? மறுக்கிறார் நயினார் நாகேந்திரன்

தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தையா? மறுக்கிறார் நயினார் நாகேந்திரன்

தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தையா? மறுக்கிறார் நயினார் நாகேந்திரன்


UPDATED : மார் 09, 2026 10:28 PM

ADDED : மார் 09, 2026 10:25 PM

Google News

UPDATED : மார் 09, 2026 10:28 PM ADDED : மார் 09, 2026 10:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்: தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது வதந்தி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

திருச்சியில் பாஜ மாநில மாநாடு மார்ச் 11ல் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறுவது ஒரு வதந்தி... வதந்தி. தவெகவில் நாளை வேட்பாளர்கள் நேர்காணல் நடக்கும் நிலையில் சிபிஐ சம்மனுக்கும், எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு குறித்து இன்னமும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் போது நான் சொல்கிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.






      Dinamalar
      Follow us