உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 04, 2025 12:28 AM
அ நிறம் | அளவு
சட்டசபையில் இன்று, நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை போன்றவற்றின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.
அமைச்சர் ரகுபதி விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
