உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 16, 2025 12:17 AM
அ நிறம் | அளவு
தமிழக சட்டசபையில் இன்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
