உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 17, 2025 12:37 AM
அ நிறம் | அளவு
சட்டசபையில் இன்று, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் ராஜேந்திரன், சேகர்பாபு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
