உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 20, 2026 11:05 PM
அ நிறம் | அளவு
தமிழக சட்டசபையில் இன்று, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித்துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை போன்றவற்றின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர், விவாதத்திற்கு பதில் அளித்து, தங்கள் துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
