ADDED : ஜூன் 19, 2024 01:57 AM
ஆன்மிகம்
பிரதோஷ ருத்ர அபிஷேகம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் எண் சி- -30 /2, நொய்டா.
மஹா பிரதோஷ வழிபாடு, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: மீனாட்சி மந்திர், பி.சி. பிளாக், சாலிமர் பாக், புதுடில்லி.
பொது
அழகுக் கலை, சிகை அலங்கார பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், புதுடில்லி.
ஓவியக் கண்காட்சி, பங்கேற்பு: பத்தியார் டாடா பாய், ஆசிமா மல்ஹோத்ரா, முகுல் சரண், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
சணல் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: நேஷனல் கிராப்ட் மியூசியம், பிரகதி மைதான், புதுடில்லி.
ராஜஸ்தான் கிராப்ட் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜே.வி.பவன், ஜன்பத், புதுடில்லி.
புளும்ஸ் டே ஜேம்ஸ் ஜாய்ஸ் இன் ஆண்டு விழா, நேரம்: மாலை 7:00 மணி, இடம்: கிரன் நாடார் மியூசியம், டி. எல். எப். சவுத் கோர்ட் மால், சாகேத், புதுடில்லி.
ஐகோனக்ஸ் குளோபல் எனர்ஜி டிஜிட்டல் மாநாடு,நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹோட்டல் பிரைட் பிளாசா, ஏரோசிட்டி, புதுடில்லி.
ஸ்ரீ மோயின் நடன நிகழ்ச்சி, நேரம்: மாலை 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர். புதுடில்லி.

