sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று இனிதாக (19.07.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (19.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (19.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (19.07.2024) புதுடில்லி


ADDED : ஜூலை 19, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது

l தேசிய பட்டு கண்காட்சி, இடம்: தி கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், டில்லி. நேரம்: காலை 10:30 மணி முதல்.

l பருத்தி ஆடைகள் கண்காட்சி, இடம்: ஆஹாகான் ஹால், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

l ஜவுளி மற்றும் ஆடைகள் கண்காட்சி, இடம்: ஹால் நம்பர் 3, பிரகதி மைதான், டில்லி, நேரம்: காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.

l பேட்டரி தொழில்நுட்ப கண்காட்சி, இடம்: ஸ்ரீ இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஆகஸ்ட் கிரந்தி மார்க், ஹாஸ் காஷ், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

l தி பேரி டேல்ஸ் கண்காட்சி, இடம்: ஹோட்டல் சித்தார்த், ராஜேந்திர பிளேஸ், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

l ராக்கி மற்றும் திஜ் சிறப்பு கண்காட்சி, இடம்: ராஜ்வாடா பேலஸ், ஜி.டி., கர்னல் ரோடு, அசோக் விஹார், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை.

l ஆர்ட் ஸ்ட்ரீட் ஓவியக் கண்காட்சி, இடம்: இந்தியா ஹேபிடேட் சென்டர், லோதி ரோடு, டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.

ஆன்மிகம்

l பிரதோஷ வழிபாடு, இடம்: ஸ்ரீ மீனாட்சி மந்திர், பி.சி., பிளாக், சாலிமார் பாக், புதுடில்லி, நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ விநாயக மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி, நேரம்: மாலை 5:30 மணி.

l ஆடி வெள்ளி, லலிதா சகஸ்ரநாம பாராயணம், தேவி காமேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம், இடம்: ஸ்ரீ ராம் மந்திர், துவாரகா, புதுடில்லி, நேரம்: மாலை 5:30 மணி.

l ஆடி வெள்ளி, தச கலச பூஜை, ஸ்ரீ பஞ்சதசி ஹோமம், மஹன்யாஸ ருத்ர பாராயணம், அபிஷேகம், இடம்: ஸ்ரீ தேவி காமாட்சி மந்திர், அருணா அசப் அலி சாலை, புதுடில்லி, நேரம்: காலை 7:30 மணி.

முகவரி: edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us