தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்று இனிதாக...  (03.04.2026) பெங்களூரு

 இன்று இனிதாக...  (03.04.2026) பெங்களூரு

 இன்று இனிதாக...  (03.04.2026) பெங்களூரு


ADDED : ஏப் 03, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரம்ம ரத உத்சவம்

 ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோவில் பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, அஸ்வ வாகன உத்சவம், பார்வதோத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

ஸ்ரீ ராமநவமி

 ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, சுசிதன் ரங்கசாமியின் பாடல், பிரதேஷ் ஆச்சாரின் வயலின், நிக் ஷித் புத்துாரின் மிருதங்கம், பார்கவா ஹலம்பியின் கஞ்சீரா - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.

 ஸ்ரீ ராமசேவா மண்டலி சார்பில் 73ம் ஆண்டு ராமநவமியை ஒட்டி, கராவளி யக் ஷ கானா கேந்திரா சார்பில் 'பாடுகா பிராதனா' - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ ஆவனி சங்கர மடம், நான்காவது பிரதான சாலை, ஒன்பதாவது குறுக்கு சாலை, வித்யாரண்யபுரம், மைசூரு.

 ஸ்ரீ ராமபுத்யாய சபா நல அறக்கட்டளை சார்பில் 136ம் ஆண்டு ராமநமவியை ஒட்டி, ராமசந்திராவின் ராமாயணம் சொற்பொழிவு - மாலை 5:00 முதல் 6:30 மணி வரை; கிரிஜா சங்கரின் கிளாசிக்கல் இசை, யோத்சனா ஸ்ரீகாந்தின் வயலின், ஜெயசந்திர ராவின் மிருதங்கம், சுகன்யா ராம்கோபாலின் கடம் - 6:30 மணி. இடம்: திருமதி ஆலம்மன சவுட்ரி, ஸ்ரீராம்பேட், மைசூரு.

 லலித ஹோமம், ஸ்ரீ சத்ய நாராயணா ஹோமம், காலாம்பிகா சகோதரிகள் அம்பிகா, பவானியின் கர்நாடக இசை - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீராம மந்திரா, ஜெயநகர், மைசூரு.

 கவிவிசாரதா பிதாராம் கிருஷ்ணப்பாவின் ஸ்ரீ பிரசன்ன சீதாராமா மந்திரில், 110 வது ராமநவமியை ஒட்டி, சென்னை ஜெயந்தியின் புல்லாங்குழல், பிரசாத்தின் மிருதங்கம், குருபிரசன்னாவின் கஞ்சீரா இசை - மாலை 6:15 மணி. இடம்: சீதாராமா மந்திரா, என்.எஸ்., சாலை, மைசூரு.

பங்குனி உத்திரம்

 தீர்த்த காவடிகள், கூடபள்ளி சங்கமம், தீர்த்த அபிஷேகம் - 6:30 மணி; சந்தி பூஜை - 8:00 மணி; சிறுகாலை சந்தி பூஜை - 9:00 மணி; உச்சிகால பூஜை - பகல் 12:00 மணி; தீபாராதனை - மாலை 5:30 மணி; அர்த்த ஜாம பூஜை - இரவு 10:00 மணி. இடம்: பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பி.எச்.சாலை, பத்ரகிரி, சிக்கமகளூரு.

 ஸ்ரீ பார்வதி - பரமேஸ்வரர் கல்யாண உத்சவத்தை ஒட்டி, ரிஷப லக்னத்தில் சுப முகூர்த்தம் - காலை 9:00 முதல் 10:30 மணிக்குள்; மாங்கல்ய தாரணம் - 10:15 மணி; போஜனம் - மதியம் 12:00 மணி. இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு மார்க்கெட்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத் தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர்.

 லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர்.

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

காமெடி

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

 டில்லி வெசஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us