தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்று இனிதாக: புதுடில்லி

 இன்று இனிதாக: புதுடில்லி

 இன்று இனிதாக: புதுடில்லி


ADDED : ஜன 31, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி, நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: செங்கோட்டை வளாகம், டில்லி.

துபாய் வீட்டுமனை கண்காட்சி, நேரம் : காலை 10:00 மணி இரவு 7:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீலா ஆம்பியன்ஸ், குருகிராம்.

ஒடிசி திரைப்பட விழா, நேரம்: மாலை 5:00 மணி, இடம்: அமெரிக்கன் சென்டர், கே.ஜி. மார்க், டில்லி.

நியூசிலாந்து, கனடா நாட்டு கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: லீ மெரீடியன், ரைசினா ரோடு, டில்லி.

கவியரங்கம், பங்கேற்பு: விஜய் படாக்கி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

கருத்தரங்கம், கட்டட பராமரிப்பு, பங்கேற்பு: பல்லவி குப்தா, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: இந்தியா இன்டர் நேஷனல் சென்டர், டில்லி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us