sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்றைய நிகழ்ச்சிகள் (18.01.24)

/

இன்றைய நிகழ்ச்சிகள் (18.01.24)

இன்றைய நிகழ்ச்சிகள் (18.01.24)

இன்றைய நிகழ்ச்சிகள் (18.01.24)


ADDED : ஜன 18, 2024 06:33 AM

Google News

ADDED : ஜன 18, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத்திருவிழா 5ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரத்தில் அம்மன், சுவாமி வீதி உலா, சித்திரை வீதிகள், காலை 9:00 மணி, இரவு 7:00 மணி.

கும்பாபிேஷக யாகசாலை பூஜை: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 6:00 மணி முதல்.

தெப்பத் திருவிழா சுவாமி புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், சுவாமி, தெய்வானை தங்கச் சப்பரத்தில் புறப்பாடு: காலை 9:00 மணி, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு: இரவு 8:00 மணி.

தைப்பூசத் திருவிழா : முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.

தட்சிணாமூர்த்தி பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம், காலை 6:30 மணி.

தட்சிணாமூர்த்தி பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

அம்மனுக்கு பாலாபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, குருவாயூரப்பனுக்கு பூஜை: காலை 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, தீபாராதனை: ஸ்ரீமகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

அஷ்டமி பூஜை, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு யாகம், வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி , மாலை 4:30 மணி.

கண்காட்சி

காட்டன் பேப்-பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி:தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

யோகா தியானம்

இலவச மூச்சு, தியான பயிற்சி : ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us