புழுக்கள் இருந்த தக்காளி சாஸ்; நடிகர் விஜய் விஸ்வா ஆவேசம்
புழுக்கள் இருந்த தக்காளி சாஸ்; நடிகர் விஜய் விஸ்வா ஆவேசம்
ADDED : ஏப் 28, 2024 07:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி குன்னூரில் மெக்கைவர் வில்லா ஓட்டலில் வழங்கிய டொமேட்டோ சாஸ் பாட்டிலில் புழுக்கள் இருந்ததால் நடிகர் விஜய் விஸ்வா அதிர்ச்சி அடைந்தார்.
குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த நடிகர் விஜய் விஷ்வா ஆவேசமாக புகார் தெரிவித்துள்ளார்.

