sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டின் மீது அரசு பஸ் மோதியது: சிறுமி பரிதாப பலி

/

வீட்டின் மீது அரசு பஸ் மோதியது: சிறுமி பரிதாப பலி

வீட்டின் மீது அரசு பஸ் மோதியது: சிறுமி பரிதாப பலி

வீட்டின் மீது அரசு பஸ் மோதியது: சிறுமி பரிதாப பலி


UPDATED : ஜூலை 23, 2025 04:45 PM

ADDED : ஜூலை 23, 2025 04:27 PM

Google News

UPDATED : ஜூலை 23, 2025 04:45 PM ADDED : ஜூலை 23, 2025 04:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரியில் அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தர்மபுரி அருகே உழவன் கொட்டாய் பகுதியில் அரசு பவுன் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டில் இருந்த 4 வயது சிறுமி ஹர்த்திகா மற்றும் பஸ் டிரைவர் இருவர் காயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us