sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில் சேவை பாதிப்பு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

/

ரயில் சேவை பாதிப்பு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ரயில் சேவை பாதிப்பு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ரயில் சேவை பாதிப்பு 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : டிச 03, 2024 12:33 AM

Google News

ADDED : டிச 03, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, புயல் பாதிப்பால் ரயில் சேவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு செல்ல, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

திருச்சி -- சென்னை ரயில் வழித்தடம் மற்றும் விழுப்புரம் -- காட்பாடி ரயில் வழித்தடங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதனால், பாதிக்கப்பட்ட ரயில் பயணியர் வசதிக்காக, சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்படி, மாம்பழப்பட்டு - 15, வெங்கடேசபுரம் - 15, விழுப்புரம் - 15, அரகண்டநல்லுார் ரயில் நிலையத்தில் இருந்து, 15 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், சென்னை செல்லும் பயணியர் வசதிக்காக, கூடுதலாக, 40 பஸ்கள் என, 100 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us