ADDED : ஜூலை 13, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக மீன்வளத் துறை சார்பில், 5 கோடி ரூபாய் செலவில், 'ஸ்கூபா டைவிங்', மொபைல் போன் பழுதுபார்ப்பு, வாழை மற்றும் பாக்கு மரத் தட்டுகள் தயாரிப்புஉள்ளிட்ட 12 பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
14,700 பேருக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்.
ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் துாத்துக்குடியில் உள்ள மீனவர்கள், அருகில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை அணுகலாம்.

