தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சிறப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி

சிறப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி

சிறப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி


ADDED : நவ 14, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'டிஜிட்டல்' தொழில்நுட்பங்களை கையாள முடியாமல் திணறும் சிறப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி அளிக்க, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

குற்ற ஆவண காப்பகம், சமூக ஊடகப்பிரிவு, சைபர் குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற் றத்தடுப்பு பிரிவுகளுக்கு , இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us