தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நெடுஞ்சாலை ஆணையத்தில் பயிற்சி வாய்ப்பு

 நெடுஞ்சாலை ஆணையத்தில் பயிற்சி வாய்ப்பு

 நெடுஞ்சாலை ஆணையத்தில் பயிற்சி வாய்ப்பு


ADDED : மார் 29, 2026 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 02:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் மேலாண்மைத் துறையில் நேரடி அனுபவத்தை வழங்க, இப்பயிற்சியை அறிமுகம் செய்துள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு, எட்டு வாரம் பயிற்சி, 20,000 ரூபாய் உதவித்தொகை, சான்றிதழ் வழங்கப்படும்.

தேசிய தரவரிசை பெற்ற நிறுவனங்களில், கட்டுமானம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு, இன்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ளிட்ட தொழில் துறைகளில் படிக்கும் மாணவர்கள் சேரலாம்.

விருப்பம் உள்ளோர், ' internshipsatnhai.digitalindiacorporation.in ' என்ற இணையதளம் வாயிலாக, ஏப்., 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us