தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/11 எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

11 எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

11 எஸ்.பி.,க்கள் இடமாற்றம்


ADDED : ஜன 28, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், 11 எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து, உள்துறை செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:

பெயர் - பழைய இடம் - புதிய இடம்

ஆர்.ஸ்ரீனிவாச பெருமாள் - காத்திருப்போர் பட்டியல் - எஸ்.பி., திருவள்ளூர்

பகேர்லா செபாஸ் கல்யாண் - எஸ்.பி., திருவள்ளூர் - எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை

எஸ்.சக்திவேல் - துணை கமிஷனர், கொளத்துார் - எஸ்.பி., செக்யூரிட்டி பிரான்ச் சி.ஐ.டி., சென்னை

ஆர்.பாண்டியராஜன் - எஸ்.பி., மத்திய புலனாய்வு பிரிவு, சென்னை - துணை கமிஷனர், கொளத்துார்

பி.சாமிநாதன் - எஸ்.பி., திருப்பூர் - எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை தெற்கு மண்டலம், சென்னை

வி.ஷியாமளாதேவி - எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை - எஸ்.பி., மத்திய புலனாய்வு பிரிவு, சென்னை

வி.சரவணகுமார் - எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை தெற்கு மண்டலம் - எஸ்.பி., லஞ்ச ஒழிப்புத் துறை, வடக்கு மண்டலம், சென்னை

அபிஷேக் குப்தா - துணை கமிஷனர், திருப்பூர் நகரம் - எஸ்.பி., திருப்பூர் மாவட்டம்

ரோகித்நாதன் ராஜகோபால் - துணை கமிஷனர், அண்ணா நகர், சென்னை - துணை கமிஷனர், கோவை நகரம்

எம்.ராஜராஜன் - துணை கமிஷனர், கோவை நகரம் - துணை கமிஷனர் திருப்பூர் நகரம்

ஜி.எஸ்.அனிதா - துணை கமிஷனர், மதுரை நகரம் - துணை கமிஷனர், திருநெல்வேலி நகரம்

***

சென்னை, ஜன. 28-

தமிழகத்தில், 11 எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து, உள்துறை செயலர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விபரம்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us