ADDED : ஜூலை 20, 2024 12:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் முக்கிய நகரங்களைச் சேர்ந்த 9 டி.எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தாம்பரம், நாகை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

