தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இணை இயக்குனர்கள் இடமாறுதல்

இணை இயக்குனர்கள் இடமாறுதல்

இணை இயக்குனர்கள் இடமாறுதல்


ADDED : மார் 06, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:பள்ளிக்கல்வியில், இரு இணை இயக்குனர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கக் கல்வி பிரிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளை கவனிக்கும் இணை இயக்குனர் பொன்னையா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றும் இணை இயக்குனர் ஸ்ரீதேவி, அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us