sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ மாநிலம் கடந்த கோரிக்கை

 மாநிலம் கடந்த கோரிக்கை

 மாநிலம் கடந்த கோரிக்கை


ADDED : பிப் 11, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 07:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அமைச்சர் முருகன், தே.மு.தி.க., உடன் பேச்சு நடத்துகிறார். இருந்தபோதும், அக்கட்சி கோரிக்கை மேல் கோரிக்கை வைக்கிறது. அக்கட்சியின் கோரிக்கைகளை மாநில அளவில் நிறைவேற்ற முடியாது. அதனால், பேச்சு இழுபறியாக செல்கிறது. இருந்தபோதும், பேச்சு சாதகமாக முடியும் என நம்புகிறோம்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் சட்டசபைத் தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை கண்டு தி.மு.க., அமைச்சர்கள் பதறுகின்றனர். தோல்வி பயத்தில் அவர்களுக்கு வயிறு எரிகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க., தலைவர் விஜய்க்கு 'புரட்சி தளபதி' பட்டம் கொடுத்துள்ளார். அவர் இவ்வளவு மோசமான நிலைக்கு இறங்குவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
- திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us