sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

/

 தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

 தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 10, 2026 02:11 AM

Google News

ADDED : மார் 10, 2026 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தி.மு.க., அரசை கண்டித்து, த.வெ.க., சார்பில், வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம் ஆகியவற்றை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், த.வெ.க., சார்பில், வரும் 12ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us