sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பானி பூரி விற்றிருப்பார் த.வெ.க., விஜய்

/

பானி பூரி விற்றிருப்பார் த.வெ.க., விஜய்

பானி பூரி விற்றிருப்பார் த.வெ.க., விஜய்

பானி பூரி விற்றிருப்பார் த.வெ.க., விஜய்

9


ADDED : ஜூலை 13, 2025 03:49 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 03:49 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தமிழர்களின் கல்வியை சிதைக்கும் கூட்டணி. த.வெ.க., தலைவர் விஜய், அரசியல் உள்நோக்கத்தோடு மாணவ -- மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறார்.

தமிழகத்தில் பிறந்து, தமிழ் சினிமா மூலம் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். வட மாநிலங்களில் விஜய் பிறந்திருந்தால், பானி பூரி விற்க தமிழகத்துக்கு வந்திருப்பார்.

அவர், மக்கள் மன்றத்துக்கு வரட்டும்; கொள்கைகளை பேசட்டும். நாங்கள் தவறு செய்திருந்தால், அதை அவர் தாராளமாக விமர்சிக்கட்டும். யார் சரி என்பதை பார்த்து மக்கள் முடிவெடுப்பர்.

- ராஜிவ்காந்தி,

மாணவரணி

மாநில செயலர், தி.மு.க.,






      Dinamalar
      Follow us