உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 17, 2026 07:29 PM
அ நிறம் | அளவு
நாங்கள் எந்த கட்சியுடனும், மறைமுக கூட்டணியில் இல்லை. தேவைப்பட்டால் நேரடியாகவே கூட்டணி அமைப்போம். முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்ப்பது போலவே, தி.மு.க.,வையும் பா.ஜ., எதிர்க்கிறது. தி.மு.க., – பா.ஜ., கூட்டணி நிச்சயமாக இல்லை. தமிழகத்தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, கைகள் உயர்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும். த.வெ.க., எங்களுக்கு போட்டியே இல்லை.
– தமிழிசை
மூத்த தலைவர்,
தமிழக பா.ஜ.,
