தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பெண் பலாத்கார வழக்கில் டூ – வீலர் மெக்கானிக் கைது

பெண் பலாத்கார வழக்கில் டூ – வீலர் மெக்கானிக் கைது

பெண் பலாத்கார வழக்கில் டூ – வீலர் மெக்கானிக் கைது


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்த, 26 வயது பெண், கணவர், மகன், மகளுடன் வசித்து வருகிறார். அவரது உறவினரார், கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்த டூ – வீலர் மெக்கானிக் மோகன்குமார், 49. இவர், அப்பெண்ணின் வீட்டுக்கு ஆறு மாதக்கு முன் சென்றுள்ளார்.

அப்போது அவர் தனிமையில் இருந்ததை பயன்படுத்தி, பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கோபி அனைத்து மகளிர் போலீசில், அப்பெண் நேற்று முன்தினம் புகாரளித்தார். இதை தொடர்ந்து விசாரித்த போலீசார், பலவந்தமாக கற்பழித்தது, மானபங்கப்படுத்தியது என இரு பிரிவுகளில் மோகன்குமார் மீது வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம் இரவு, மோகன்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us