sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மக்களிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்

/

 மக்களிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்

 மக்களிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்

 மக்களிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்

1


ADDED : ஜன 09, 2026 02:06 AM

Google News

ADDED : ஜன 09, 2026 02:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரானதல்ல' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியெனில் சனாதன தர்மத்தை, அதாவது ஹிந்து மதத்தை அழிப்பேன் என துணை முதல்வர் உதயநிதி கூறியது தவறு என மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், 4,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசுக்கும், கோவில் கும்பாபிஷேகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பக்தர்களின் நன்கொடை, காணிக்கையால் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகம் நடத்த, 1 ரூபாய் கூட அரசு செலவழிப்பதில்லை. தி.மு.க., ஆட்சியில், 997 கோவில்களுக்கு சொந்தமான, 7,701 கோடி ரூபாய் மதிப்பிலான 7,655 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் இது. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

நாராயணன் திருப்பதி,

தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,






      Dinamalar
      Follow us