உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 29, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தில் காவல் துறை எவ்வித பாகுபாடும் இன்றி செயல்படுகிறது. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அதிகாரமிக்கவராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என, முதல்வர் விஜய் நிரூபித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சு, சட்டசபையில் மட்டுமின்றி, தஞ்சாவூர், தாராபுரம், மதுராந்தகம் என 'ஆபாச நதி'யாக பாய்ந்து கொண்டு இருக்கிறது .
- மாணிக்கம் தாகூர், தமிழக தலைவர், காங்கிரஸ்
