ADDED : அக் 09, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உதவி பேராசி ரியர், ஜூனியர் ரிசர்ச் பெல்லோ ஷிப், பிஎச்.டி., சேர்க்கைக்கு, யு.ஜி.சி., நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. இதற்கு தகுதியானோர், 'ugcnet.nta.nic.in' என்ற இணையதளத்தின் வாயிலாக, நவ., 7 வரை விண்ணப்பிக்கலாம்.