sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரு நாட்கள் வரி செலுத்த முடியாது

/

இரு நாட்கள் வரி செலுத்த முடியாது

இரு நாட்கள் வரி செலுத்த முடியாது

இரு நாட்கள் வரி செலுத்த முடியாது


ADDED : பிப் 13, 2025 09:27 PM

Google News

ADDED : பிப் 13, 2025 09:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில், யு.டி.ஐ.எஸ்., மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான பராமரிப்பு பணி 15ம் தேதி, 16ம் தேதி நடைபெறுகிறது. அதனால், யு.டி.ஐ.எஸ்., இணைப்பு 14ம் தேதி இரவு, 8:00 மணி முதல் இயங்குவது நிறுத்தப்படும்.

கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்கள் மற்றும் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து வரி வசூல் மையங்களிலும் வரி வசூல் பணி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் 14ம் தேதி இரவு, 8:00 மணி முதல், 16ம் தேதி வரை தற்காலிகமாக செய்ய முடியாது; பொதுமக்கள் வரியினங்கள் செலுத்த முடியாது என, கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us