UPDATED : ஆக 07, 2011 02:22 PM
ADDED : ஆக 07, 2011 11:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் இன்று கடல் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கச்சத் தீவை இந்தியாவிற்கு மீட்டுத்தர வலியுறுத்தி பா.ஜ., வினர் இப்போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் எவரும் எதிர்பாராத அளவில் மீனவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

