sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அ.தி.மு.க., 'மாஜி' தி.மு.க.,வில் ஐக்கியம்

/

 அ.தி.மு.க., 'மாஜி' தி.மு.க.,வில் ஐக்கியம்

 அ.தி.மு.க., 'மாஜி' தி.மு.க.,வில் ஐக்கியம்

 அ.தி.மு.க., 'மாஜி' தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : ஜன 26, 2026 02:52 AM

Google News

ADDED : ஜன 26, 2026 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். கடந்த, 2011ல், ஆத்துார் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவர்.

எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட இணை செயலராக இருந்தார். 2017ல் அ.ம.மு.க.,வில் இணைந்து, சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆனார். 2021ல் அ.ம.மு.க., வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், 2023ல் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.

இந்நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சிவலிங்கம் முன்னிலையில், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.






      Dinamalar
      Follow us