திருமணவிழாவில் "சம்பிரதாயங்களில் சயின்ஸ்" தாம்பூலமாக வழங்கி அசத்திய மணமக்கள்
திருமணவிழாவில் "சம்பிரதாயங்களில் சயின்ஸ்" தாம்பூலமாக வழங்கி அசத்திய மணமக்கள்
UPDATED : நவ 09, 2024 09:25 PM
ADDED : நவ 09, 2024 08:48 PM

நன்னிலம்: திருமணவிழாவில் 'சம்பிரதாயங்களில் சயின்ஸ்' புத்தகத்தைதாம்பூலமாக வழங்கி அசத்தினர் மணமக்கள்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்ற திருமணத்தில், 'தாமரை பிரதர்ஸ் மீடியா' வெளியீடான 'சம்பிரதாயங்களில் சயின்ஸ்' புத்தகத்தை, வந்திருந்த அனைவருக்கும் திருமணத் தாம்பூலமாக மணமக்கள்வழங்கினர்.
சம்பிரதாயங்களில் சயின்ஸ்
'நம்முடைய அன்றாடவாழ்வில் நாம்செய்யும்
சபிரதாயங்களின் பின்னால் இருக்கக்கூடிய அறிவியல்...'
ஆதலையூர் சூரியகுமார் எழுதிய சம்பிரதாயங்களில் சயின்ஸ்
பக்கம் 152 ரூ 200/-
தொடர்புக்கு - 1800 425 7700
(7am to 7pm)
Whatsapp - 755 000 9565
நூலுக்கான பணம் செலுத்தும் லிங்க்
தொடர்புக்கு - 1800 425 7700
(7am to 7pm)
Whatsapp - 755 000 9565
நூலுக்கான பணம் செலுத்தும் லிங்க்
ஆன்லைனில் பெற
https://www.vaasagarvattam.in/shop/சம்பிரதாயங்களில்-சயின்ஸ/
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா
எங்கள் சமூக வலைப்பின்னல்களைதவறாமல் பின் தொடருங்கள்