ADDED : ஆக 05, 2024 04:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் கணேசபுரம் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலு என்பவருக்கு சொந்தமான வீட்டில் கரூர், நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தினர்.
கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி வழக்கு தொடர்பாக இச்சோதனை நடந்தது. அந்த வீட்டில் தற்போது வேறு ஒருவர் வசித்து வருகிறார்