திருப்பூரில் பிரதமர் போட்டியிட கிராம மக்கள் விண்ணப்பம்
திருப்பூரில் பிரதமர் போட்டியிட கிராம மக்கள் விண்ணப்பம்
ADDED : பிப் 26, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வலியுறுத்தி பல்லடம் ப.வடுகபாளையம் கிராம மக்கள் விண்ணப்ப மனு தயாரித்தனர்; இதில், கையெழுத்திட்ட பொதுமக்கள் விண்ணப்ப மனுவை, பா.ஜ., நிர்வாகிகள் மூலம் பல்லடம் வரும் பிரதமரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

