தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்


ADDED : ஜூன் 17, 2025 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

l விழுப்புரத்தில் இருந்து, வரும் 21, 22, 28, 29ம் தேதிகளில் அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் காலை 11:40 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்

l ராமேஸ்வரத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில் மதியம் 2:35 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us