விழுப்புரம் (தனி) வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமார்-பயோடேட்டா
விழுப்புரம் (தனி) வி.சி.க., வேட்பாளர் ரவிக்குமார்-பயோடேட்டா
ADDED : மார் 20, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெயர் : டி.ரவிக்குமார், 63
முகவரி : எண். 30, 31,
பாரத மாதா தெரு,
திருச்சிற்றம்பலம்,
விழுப்புரம் மாவட்டம்.
மதம், ஜாதி : ஹிந்து, ஆதி திராவிடர்
கல்வி : எம்.ஏ., - பி.எல்., - பிஎச்.டி.,
தொழில் : எழுத்தாளர், நுால் ஆசிரியர்
கட்சி பதவி : வி.சி., பொதுச்செயலர்
மனைவி : செண்பகவல்லி
மகன்கள் : ஆதவன், அதீதன்
தேர்தல் அனுபவம் : 2006 -2011 எம்.எல்.ஏ.,
(காட்டுமன்னார் கோவில்)
2019 - 2024 எம்.பி.,
(விழுப்புரம் தொகுதி)

