தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விழுப்புரம் செகந்திராபாத் சிறப்பு ரயில்

விழுப்புரம் செகந்திராபாத் சிறப்பு ரயில்

விழுப்புரம் செகந்திராபாத் சிறப்பு ரயில்


ADDED : டிச 07, 2024 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் இருந்து, வரும் 12ம் தேதி இரவு 7:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:05 மணிக்கு விழுப்புரம் செல்லும்.

விழுப்புரத்தில் இருந்து, 13ம் தேதி மாலை 4:05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:40 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

இன்று காலை 8:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us