உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 25, 2026 12:31 AM
அ நிறம் | அளவு
சென்னை: பா.ம.க., - சவுமியா: சட்டசபையில், முதல்முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, உரையாற்றுபவர்களின் பேச்சை, 'கன்னி பேச்சு' என்கின்றனர். கன்னி பேச்சு என்ற வார்த்தையை, அறிமுக உரை அல்லது முதல் உரை என பிரயோகப்படுத்த வேண்டும்.
அமைச்சர் ராஜ்மோகன்: சவுமியா சொன்னது நல்ல ஆலோச னை தான். முதல்வர் விஜய் ஆட்சியில், கன்னி பேச்சு என்பதை, அறிமுக உரை என மாற்ற வேண்டும். இதை நான் வழிமொழிகிறேன்.
