ADDED : செப் 06, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம், கேரளாவில் ஓட்டு திருட்டு நடத்த முடியாது என டில்லி தலைமையிடம் உறுதி அளித்துள்ளேன். ஏனெனில், கேரளாவில் இடதுசாரி அணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என வலிமையான கூட்டணிகள் உள்ளன.
அதேபோல் தமிழகத்திலும் ஓட்டு திருட்டு நடத்த முடியாது. இங்கு ஒரு கிராமத்தில், வெளிநபர் ஒருவர் நுழைந்தாலோ, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலோ, அங்கு உள்ளவர்கள் கேள்வி எழுப்புவர்.