sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ ஓட்டு மிஷின் உடைப்பு

 ஓட்டு மிஷின் உடைப்பு

 ஓட்டு மிஷின் உடைப்பு


ADDED : ஏப் 23, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 10:56 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே, பூத் ஏஜென்டுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உடைத்த சுயேச்சை வேட்பாளரின் முகவர் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

உடைக்கப்பட்ட இயந்திரத்தில், 208 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அதை கணக்கில் எடுத்துக் கொண்டு, புதிய இயந்திரம் வைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us